அறப்போர்
This revision is from 2026/06/09 12:02. You can Restore it.
வலுவான ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் வெளிக் கொண்டு வந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தின் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் புகாரின் அடிப்படையில், டெண்டர் அதிகாரிகள் மீது CBI இன்று FIR பதிவு செய்துள்ளது. https://x.com/JayaramArappor/status/2063960875455615304